யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று முற்பகல் 9.45 அளவில் கொடிச்சீலை எடுத்துவரல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, நாளைய தினம் கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பின்னர், அடுத்து வரும் நாட்களில் தொடர்ச்சியாக வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, 30 ஆம் திகதி தீர்தோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் அன்றையதினம் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

பின்னர், அடுத்த மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வைரவர் உற்சவத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.