நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த நெற்புதிர் அறுவடை விழா இன்றைய தினம்  (07.01.2020) காலை சிறப்பாக  இடம்பெற்றது.

தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள் .

அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப் புதிர் விழா 286 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது.













Name

Amman,2,Jaffna,10,Nallur,39,Nallur 2019,12,Nallur 2021,3,Nallur 2022,5,Nallur2020,23,News,1,Temples,1,ஆலயதரிசனம்,1,சந்நிதி முருகன்,1,மாவிட்டபுரம் கந்தசுவாமி,1,முருகன்,23,வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்,2,
ltr
item
Nallur Kandaswamy Kovil: நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020
Nallur murugan kovil is a one of the historical place in jaffh=na
https://1.bp.blogspot.com/-g5fAo6GkqHI/Xj10nXmYZKI/AAAAAAAAIaQ/rADtlbKZ1tMamQiV_9Eb8Mrrha5qw0NMACK4BGAYYCw/s640/nallur%2Bkovil%2Bnetputhir%2Baruvadai%2B%25282%2529.jpg
https://1.bp.blogspot.com/-g5fAo6GkqHI/Xj10nXmYZKI/AAAAAAAAIaQ/rADtlbKZ1tMamQiV_9Eb8Mrrha5qw0NMACK4BGAYYCw/s72-c/nallur%2Bkovil%2Bnetputhir%2Baruvadai%2B%25282%2529.jpg
Nallur Kandaswamy Kovil
https://www.nallur.lk/2020/02/nallur-kovil-netputhir-aruvadai-2020.html
https://www.nallur.lk/
https://www.nallur.lk/
https://www.nallur.lk/2020/02/nallur-kovil-netputhir-aruvadai-2020.html
true
8422810633332281055
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy