திகதி | கிழமை | மஹோற்ஸவ விஷேட தினங்கள் | நேரம் | திருவிழா |
01.08.2022 | திங்கள் | கொடிச்சீலை எடுத்துவரல் | பகல் 09.45 | |
01.08.2022 | திங்கள் | வைரவர் உற்ஸவம் | மாலை 4.45 | |
02.08.2022 | செவ்வாய் | கொடியேற்றம் | பகல் 10.00 | 01ம் திருவிழா |
11.08.2022 | வியாழன் | மஞ்சம் | மாலை 4.45 | 10ம் திருவிழா |
18.08.2022 | வியாழன் | அருணகிரிநாதர் உற்ஸவம் | மாலை 7-00 | 17ம் திருவிழா |
19.08.2022 | வெள்ளி | கார்த்திகை உற்ஸவம் | மாலை 4.45 | 18ம் திருவிழா |
20.08.2022 | சனி | சூர்யோற்சவம் | காலை 6.45 | 19ம் திருவிழா |
21.08.2022 | ஞாயிறு | சந்தானகோபாலர் உற்ஸவம் | காலை 6.45 | 20ம் திருவிழா |
21.08.2022 | ஞாயிறு | கைலாசவாகனம் | மாலை 4.45 | 20ம் திருவிழா |
22.08.2022 | திங்கள் | கஜவல்லிமஹாவல்லி உற்ஸவம் | காலை 6.45 | 21ம் திருவிழா |
22.08.2022 | திங்கள் | வேல்விமானம் | மாலை 4.45 | 21ம் திருவிழா |
23.08.2022 | செவ்வாய் | தெண்டாயுதபாணி உற்ஸவம் | காலை 6.45 | 22ம் திருவிழா |
23.08.2022 | செவ்வாய் | ஒருமுகத் திருவிழா | மாலை 4.45 | 22ம் திருவிழா |
24.08.2022 | புதன் | சப்பரம் | மாலை 4.45 | 23ம் திருவிழா |
25.08.2022 | வியாழன் | தேர் | காலை 6.15 | 24ம் திருவிழா |
26.08.2022 | வெள்ளி | தீர்த்தம் | காலை 6.15 | 25ம் திருவிழா |
26.08.2022 | வெள்ளி | கொடியிறக்கம் | மாலை 5.00 | 25ம் திருவிழா |
27.08.2022 | சனி | பூங்காவனம் | மாலை 4.45 | 26ம் திருவிழா |
28.08.2022 | ஞாயிறு | வைரவர் உற்ஸவம் | மாலை 4.45 | 27ம் திருவிழா |

நித்திய பூஐை நேரங்கள்
காலை 04.30 - பள்ளியறைப் பூஐை
காலை 05.00 - உஷத்கால பூஐை
பகல் 10.00 - காலை சந்தி பூஐை
நண்பகல் 12.00 - உச்சிக்கால பூஐை
மாலை 04.00 - சாயங்கால பூஐை
மாலை 05.00 - இரண்டாங்கால பூஐை
மாலை 06 .00 - அர்த்த யாம பூஐை
இன்றைய புகைப்படம்
/fa-fire/ அதிகம் பார்க்கப்பட்டவை $type=list
-
ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நி...
-
யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாள் திருவிழா இன்று (09.08.2020) மாலை வெகு...
-
நல்லூர் பேராலயத்தில் நடைபெற்று வரும் மஹோத்ஸவத்தில் 17ஆம் திருநாள் மாலை இறைவன் பூத நிருத்த சமர்ப்பணத்துடன் இடும்ப வாகனத்தில் எழுந்தருள்கிறான...
-
யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 9ம் நாள் திருவிழா இன்று (02.08.2020) மாலை வெகுவ...
-
நல்லூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. இந்நிகழ்வில், ஸ்வர்ண மயூர வாகனத்தில் முருகப்பெருமானும் த...
-
வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா கந்தசுவாமி ஆலய இரதோற்சவமானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . ஓம் முருகா அதன் திருவடி சரணம் ...
-
யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15ம் நாள் திருவிழா இன்று (08.08.2020) மாலை வெகுவ...
-
யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 14ம் நாள் திருவிழா இன்று (07.08.2020) மாலை வெகுவ...
-
நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த நெற்புதிர் அறுவடை விழா இன்றைய தினம் (07.01.2020) காலை சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள...